ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2012 10:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்,பரமபதநாதர் சன்னதியில் மார்கழி, இரண்டாம் நாளான நேற்று உற்சவ ஆண்டாளுக்கு, கண்ணாடி மாளிகையில்,திருப்பாவை இரண்டாம் பாசுரத்தின்படி (வையத்து வாழ்வீ ர்காள்) பாற்கடல் துயின்ற பரமன் அ லங்காரம் ö சய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.