Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி வெள்ளி; அம்மன் கோவில்களில் ... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா
எழுத்தின் அளவு:
 உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2025
11:06

உத்திரமேரூர்; உத்திரமேரூர் இரட்டைதாளீஸ்வரர் கோவிலில் 8ம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் லட்ச தீப விழா நேற்று நடந்தது. உத்திரமேரூரில், மனோன்மணி அம்பாள் சமேத இரட்டை தாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். நேற்று காலை 8:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் லட்ச தீப விழா துவங்கியது. 9:00 மணிக்கு கலச பூஜையும், 108 சங்கு ஹோமமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு வருடாபிஷேகம், மூலவருக்கு அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் ஆகியவை நடந்தது. பின், 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு லட்ச தீப விழா நடந்தது. அதில், பக்தர்கள் கோவில் வளாகம் முழுதும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar