ஆரணி கோதண்டராமர் கோவில் புனர்பூச நட்சத்திர பூஜை; ஊஞ்சல் தாலாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2025 12:06
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில் புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கோதண்ட ராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.