Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ... ஈஷா யோகா மைய ஆதியோகி, தியானலிங்கம் வளாகம் நாளை ஒருநாள் மூடல் ஈஷா யோகா மைய ஆதியோகி, தியானலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
10:06

திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் ஜூலை 8ல் தேரோட்டம் நடக்கிறது.


திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விழாவின் தொடக்கமாக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றன. பிரதான கொடிமரத்துக்கு அருகில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடி மரத்துக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஜூலை 8ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar