Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் ... சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி துவங்க பூஜைகள் சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்; எப்போது என்ன பிரசாதம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்; எப்போது என்ன பிரசாதம்?

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
12:06

சென்னை; பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில், பழனி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில் நேற்று துவங்கியது. மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.


அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக, நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, 13 கோவில்களுக்கு விரிவுப்படுத்தி உள்ளோம்,’’ என்றார். முதல் கால அபிஷேகம், பூஜை முடிந்தவுடன், காலை, 9:30 – 12:00 மணி வரையும், மூன்றாவது கால அபிஷேகம், பூஜை முடிந்ததும், மாலை, 6:30 – 8:30 மணி வரை பிரசாதம் வழங்கப்படும்.


என்ன பிரசாதம்?; * திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் காலையில், வெண் பொங்கல் மற்றும் மாலையில் சுண்டல் வழங்கப்படும்


* செவ்வாய், வியாழன், ஞாயிறுகளில் காலையில் புளியோதரை, மாலையில் கேசரி வழங்கப்படும்


* வெள்ளிக்கிழமை காலையில் எலுமிச்சை சாதம், மாலையில் சக்கரை பொங்கல் வழங்கப்பட உள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar