Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1000 ஆண்டு பழமையான செங்கல்பட்டு ... காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ரூ.4,10,000 மதிப்புள்ள வெள்ளி பொருள் காணிக்கை காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ரூ.4,10,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் குரு பவுர்ணமி விழா; கருட சேவை கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் குரு பவுர்ணமி விழா; கருட சேவை கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
02:07

திருப்பதி; வியாச பவுர்ணமி அல்லது குருபவுர்ணமியை முன்னிட்டு திருமலையில் நேற்று இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. சகல அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி, கோவில் வளாகத்தில் கருடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, மத்திய இணை அமைச்சர் பாண்டி சஞ்சய், தேவஸ்தான குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் அலுவலர் சி.எச். வாகன சேவையில் வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar