Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ... பழநி முருகன் கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் ஜூலை 15ல் துவக்கம் பழநி முருகன் கோயில் ரோப்கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீசாய்ராம் அமைப்பினர் குரு பூர்ணிமா வழிபாடு
எழுத்தின் அளவு:
ஸ்ரீசாய்ராம் அமைப்பினர் குரு பூர்ணிமா வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
05:07

திருப்பூர்; குரு பூர்ணிமாவை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வழிபாடுகள் நடந்தது. 


குரு பூர்ணிமாவை முன்னிட்டு, பி.என்., ரோடு சத்ய சாய் சேவா ஆன்மிக மையத்தில்,  அதிகாலையில் ஓம்கார சுப்ரபாதம்  மற்றும் நகர் சங்கீர்த்தனம் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயா அகாடமியில், மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடத்தினர். ஆன்மிக மையம் மற்றும் ராயபுரம் மையத்திலும் ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, மாலை ராயபுரம் மையத்தில், ஆனி மாத மகா குரு பவுர்ணமி முன்னிட்டு பல்லக்கு சேவை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசத்ய சாய் பகவான் திருவுருப்படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ராயபுரம் மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மங்கள ஆரத்தி நடத்தி,  பிரசாதம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி மற்றும் வழிபாடுகளில் சாய் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar