Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி; ... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மண்டல பூஜை துவங்கியது; 47 நாட்கள் நடக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை முருகன் கோவிலுக்கு தக்கார் நியமனம்
எழுத்தின் அளவு:
மருதமலை முருகன் கோவிலுக்கு தக்கார் நியமனம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2025
05:07

கோவை; தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மருதமலை முருகன் கோவிலுக்கான அறங்காவலர் குழு, தலைவர் ஜெயக்குமார் தலைமையில் செயல்பட்டது. இக்குழுவினர் ஏற்பாட்டில், கடந்த ஏப்., மாதம் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக, 184 அடி உயர முருகன் சிலை அடிவாரத்தில் நிறுவப்படுகிறது. திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில் அறங்காவலர் குழுவின் பதவி காலம், சமீபத்தில் முடிந்தது. கோவில் நிர்வாக நலன் கருதியும், திருப்பணி எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறவும், புதிதாக அறங்காவலர் குழு நியமிக்கும் வரை, அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்து வந்த ஜெயக்குமாரை, அலுவல் சாரா தக்காராக நியமிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்தார். அதையேற்று, இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 47(1)(சி)–ன் கீழுள்ள காப்புரிமையின்படி, அரசுக்குரிய அதிகாரத்தின் கீழ், தக்காராக ஜெயக்குமாரை, தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar