Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த ... பழநி கோவிலில் ரோப்கார்: டிச.22ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன திருப்பதியில் வரும் 24ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2012
11:12

உடன்குடி: வனத்திருப்பதியில் வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு வரும் டிச 24ம் தேதி மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தென்திருப்பதி என அழைக்கப்படும் வனதிருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஅதிநாரயணர் ஸ்ரீசிவணணைந்த பெருமாள் கோயிலில் வரும் 24ந் தேதி வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடைதிறப்பு, அதனை தொடர்ந்து கோபூஜையும் காலை 6 மணி முதல் அனந்தனசயன சேவையும் பகல் 1 மணிக்கு திருமஞ்சனம் மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மாலை 6.30 மணிக்கு திருவீதி உலாவும் அதனை தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கையும் நடக்கிறது. வரும் ஜன.1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பும், கோபூஜையும் தொடர்ந்து திருமஞ்சணமும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரு தினங்களிலும் ஓட்டல் சரவணபவன் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. மேலும் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பக்தர்களின் வசதிக்காக கோயில் அருகில் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுனவத்தை ஓட்டல் சரவணபவன் நிறுனவரும்,கோயில் கைங்கர்யாதரருமான ராஜகோபால் துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar