Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ... திருப்புல்லாணி ஆண்டாள் சன்னதியில் விசேஷ திருமஞ்சனம் திருப்புல்லாணி ஆண்டாள் சன்னதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரங்கநாயகி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா; அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சதுரங்கநாயகி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா; அம்மனுக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2025
03:07

பரமக்குடி; பரமக்குடி அருகே மேலப் பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன், சந்தன கருப்பு சுவாமி கோயிலில் 22ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. கோயிலில் ஜூலை 25 காலை கணபதி ஹோமம், கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆக.,2ல் குத்து விளக்கு பூஜை, ஆக.,3ல் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் விரதமிருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளனர். ஆக.,4 காலை காப்பு களையப்பட்டு பாலபிஷேகம், பொங்கல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar