Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் கோலாகலம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர தேர் தீமிதி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர தேர் தீமிதி விழா

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2025
06:07

திருக்கோவிலுார்; வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் மற்றும் தீ மிதி விழா நடந்தது.


அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9ம் நாளான நேற்று தேர் தீமிதி விழா நடந்தது. முன்னதாக, காலை 9:30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். அம்மனுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar