Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நீலகிரி ஹரிக்கட்டு தானிய திருவிழா ... ஒரே சிலையில் 3 யுகங்களின் ஹனுமன்..! ஒரே சிலையில் 3 யுகங்களின் ஹனுமன்..!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்
எழுத்தின் அளவு:
பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
01:07

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் குடும்ப நல யாகம் நடந்தது. கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், கலைக்குழு சார்பில், இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குடும்ப நல யாகம் நடந்தது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், சத்ரு சம்ஹார யாகம் மற்றும் தொழில் அபிவிருத்தி, விவசாயம் மேன்மை, திருமணத்தடை நீங்குதல் உள்ளிட்ட யாகங்கள் நடந்தது. கிணத்துக்கடவு சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar