Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரந்தமலை கருப்பசாமி கோவிலில் 50 ... கோட்டையம்மன் கோயில் புள்ளி பொங்கல்; ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டனர் கோட்டையம்மன் கோயில் புள்ளி பொங்கல்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர் : நாளை ஆடித் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர் : நாளை ஆடித் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
06:07

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகபடியில் சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நடந்தது. நாளை (ஜூலை 30) சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது.


ஜூலை 19ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. 11ம் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும், காலை 11:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார்கள். பின் மதியம் 2:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (ஜூலை 30) அதிகாலை 2 மணிக்கு தபசு மண்டகபடியில் இருந்து அலங்கார பூ பல்லாக்கில் அம்மன் புறப்பாடாகி கோயிலுக்கு செல்வார். இதனையடுத்து நாளை இரவு 7 மணிக்கு மேல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar