Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் ... பூதங்குடி வீரனார் கோவில் கும்பாபிஷேகம் பூதங்குடி வீரனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

01 ஆக
2025
11:08

திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் வயிரவசுவாமி பிரமோற்ஸவம் நிறைவடைந்தது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயிலான இங்கு வயிரவ சுவாமிக்கு 11 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் பிரமோற்ஸவம் துவங்கியது. தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 7:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. ஜூலை 28ல் வயிரவசுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. 11ம் நாள் காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கும், வயிரவ சுவாமிக்கும் அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் எழுந்தருளினர். மாலை 6:00 மணிக்கு வளரொளிநாதருக்கும் வடிவுடையாம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், வயிரவசுவாமி திருவீதிவலம் வந்தனர். ஏற்பாட்டினை விழாகமிட்டி தலைவர் நாகப்பன், செயலர் அய்யப்பன், உபதலைவர் சொக்கலிங்கம், இணைச்செயலர் ராமசாமி,பொருளாளர் ராமசாமி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar