Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில் ... திருப்பதி பெருமாளுக்கு மின்சார ஸ்கூட்டர் நன்கொடை வழங்கிய பக்தர் திருப்பதி பெருமாளுக்கு மின்சார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2025
02:08

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி பெற்று வினோத நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.


வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று இரவு அம்மன் அபிஷேக, ஆராதனையுடன் திருவிழா துவங்கியது. இன்று அதிகாலையில் பாரம்பரிய வழிபாடுகள் முடித்து காலை கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அமர்ந்தனர். பூசாரி லோகநாதன் வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடனுக்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்னர் சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் ஒரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை குழுமியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என கோஷமிட்டபடி இருந்தனர். விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் முருகேசன், செயலாளர் மீர்ராஜ், பொருளாளர் பெருமாள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar