Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சைவ, வைணவ, சமண சமய தடயங்கள் ... தேய்பிறை பஞ்சமி;  நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் தேய்பிறை பஞ்சமி; நெல்லிக்குப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்

13 ஆக
2025
03:08

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் சவுந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் மகாசங்கடஹர சதுர்த்தி நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் சவுந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar