மாகாளி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 10:08
கோவை; ஆடி மாதம் கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை என். எச். - ரோடு -டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது .இதில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.