Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் கோவில் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா துவக்கம்; செப்.3ல் நடை அடைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்தி விழா; சிம்ம வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுர்த்தி விழா; சிம்ம வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா

பதிவு செய்த நாள்

21 ஆக
2025
11:08

ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரிலுள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில், ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. ஆக.18 ல் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இந்த நிலையில், மூன்றாம் நாள் மண்டகப்படி நிகழ்வாக சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு, பக்தர்கள் தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் எட்டாம் நாளான ஆக.25 ல் விநாயகர் திருக்கல்யாணம் நடைபெற்று, ஆக.27 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar