Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ... நல்லாத்தூர் கோவிலில் சொர்க்க வாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பக்கரை அருவி நீரில் பக்தர்கள் ஆனந்தக்குளியல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2012
11:12

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுவதால், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஒருவரும் இல்லை. கொடைக்கானல் வனப்பகுதியில் நீரோட்டம் நிலை சீராக உள்ளதால், கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கொடைக்கானல் வனக்கோட்டம், பெரியகுளம் வனச்சரகத்திற்கு உட்பட்டது கும்பக்கரைஅருவி. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. பருவமழை பொய்த்ததால் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதற்கு மாறுதலாக, ஆறுதல் தரும் வகையில் கும்பக்கரைஅருவியில் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் சபரிமலைக்கு சென்று விட்டு ஊருக்கும் திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு குளிப்பதற்கு அதிகளவில் வருகின்றனர். வழக்கம் போல் யாரும் இல்லை: சென்னை, திருச்சி, திண்டுக்கல் பகுதியிலிருந்து அதிகளவில் ஐயப்பபக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர். அருவியில் கீழ் யானைகஜம் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். எந்த பகுதி ஆபத்தானது, என அவர்களுக்கு தெரியவில்லை. வனத்துறை அலுவலர் மற்றும் வடகரை போலீசார் ஒருவர் அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் இல்லை. ஆபத்தான பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை கூறவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar