Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பூவராஹஸ்வாமி கோயிலில் ... திருவாப்புடையார் கோயில் தெப்பம் சீரமைப்பது எப்போது? திருவாப்புடையார் கோயில் தெப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா; பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை விற்பனை ஜோர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா; பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை விற்பனை ஜோர்

பதிவு செய்த நாள்

26 ஆக
2025
10:08

ராமநாதபுரம்; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ரூ.30 முதல் ரூ.500 வரை பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட களிமண், சுடுமண் விநாயகர் சிலைகள் விற்கப் படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு அதன் பிறகு கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி நாளை (ஆக.,27) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்தும் வழிபடும் வகையில் மதுரை, மானாமதுரையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத களிமண் சிலைகள், சுட்ட களிமண் சிலைகள் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. அரை அடி முதல் 2 அடி வரை விநாயகர் சிலைகள் ரூ.30 முதல் ரூ.500 வரை விற்கப் படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar