கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். எனவே காலை நேரங்களில் அவரை வழிபடுவது சிறந்தது. காலை 6.00 மணி - 10.30 வரை; மாலை 5.30 மணி - இரவு 9.00 வரை திறந்திருக்கும்.