பெங்களூரு கெங்கேரி - மைசூரு சாலையில் உள்ளது ஸ்ரீபஞ்சமுக கணேசா கோவில், கோவிலில் 30 அடி உயரத்தில், ஐந்து முகங்களுடன் விநாயகர் விக்கிரகம் உள்ளது.
இதை பார்ப்பதற்கே பிரமாண்டமாக இருக்கும். காலை 7.00 மணி - மதியம் 12.30 வரை; மாலை 6.00 மணி - இரவு 8.30 வரை திறந்திருக்கும். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் கோவில்களில் ஒன்றாகும்.