பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் சம்பந்தமான வேண்டுதல்களை பக்தர்கள் கணபதியிடம் வைக்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கோவில் காலை 6.30 மணி - 11.30 மணி; மாலை 5.30 மணி - இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.