பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் அனைவரும் அறிவர். பக்தர்கள் தங்கள் புதிய வாகனங்களை கோவிலுக்கு எடுத்து வந்து, பூஜை செய்து எடுத்து செல்வது வழக்கம்.
கோவில் நேரம்: காலை 8.30 மணி - மதியம் 12.00 வரை; மாலை 6.00 மணி - இரவு 8.00 மணி வரை.