Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மல்லப்புரம் பெருமாள் கோயிலில் ... பக்தவத்சல பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை பக்தவத்சல பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

29 ஆக
2025
03:08

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 59 லட்சத்து, 76 ஆயிரத்து, 408 ரூபாய் இருந்தது.


ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.


இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தட்டு காணிக்கை உண்டியலில், 20 லட்சத்து, 76 ஆயிரத்து, 910 ரூபாய், நிரந்தர உண்டியலில், 38 லட்சத்து, 99 ஆயிரத்து, 498 ரூபாய் என, மொத்தம், 59 லட்சத்து, 76 ஆயிரத்து, 408 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம் – 74 கிராம், வெள்ளி – 670 கிராமும் இருந்தது.


காணிக்கை எண்ணும் பணி, தேக்கம்பட்டி உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தக்கார் பிரதிநிதி பொள்ளாச்சி சரக ஆய்வாளர் கோகிலவாணி, கண்காணிப்பாளர் நிர்மலாதேவி மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar