Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ... வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

30 ஆக
2025
11:08

புதுச்சேரி: நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


முதலியார்பேட்டை தொகுதி, நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.


இதையொட்டி, மூலவர் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தனது சொந்த செலவில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


கோவில் நிர்வாகிகள், பொது மக்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar