Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் குஜராத் சோமநாதர் ... கோயில் குளத்தை பராமரிக்க முன்வராத ஊராட்சி ஒன்றியங்கள் கோயில் குளத்தை பராமரிக்க முன்வராத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை
எழுத்தின் அளவு:
சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை

பதிவு செய்த நாள்

31 ஆக
2025
12:08

புதுச்சேரி: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓங்கார ஆசிரமத்தில், மயிலாடுதுறை சற்குரு ஓம்சித்தர் சுவாமிகளின் 62வது ஆண்டு மகா குரு பூஜை இன்று 31ம் தேதி நடக்கிறது.


இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சற்குருவிற்கு நுண்மை அபிஷேகம், காலை 7:28 மணிக்கு மகர ஜோதி தரிசனம், சற்குரு ஆசி வழங்கல் நடக்கிறது. தொடர்ந்து, சற்குரு ஓம்சித்தர் சுவாமிகளின் அகண்ட நாமாவளி அர்ச்சனை, ஜெபம், பஜனை, தியானம், மகா மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் ‘சற்குரு மகிமை’தலைப்பில் சிறப்பு அருளுரைகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு, ஓங்கார ஆசிரமம், ஓங்கார தலைமை பீட மகாதிபதி சுவாமி ஓங்காரநந்தா தலைமை தாங்குகிறார்.


ஓங்கார ஆசிரம அதிபர் சுவாமி கோடீஸ்வரானந்தா, யு.எஸ்.ஏ., சத்யநாராயணன், காஞ்சிபுரம் கருணாகரன், கடலுார் உலகேஸ்வரி, தங்கமுத்து ராம்குமார், சட்ட ஆலோசகர் நீதிக்குமார், பிரேமலதாதேவி ஆகியோர் சிறப்புஅருளுரைகள் வழங்குகின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar