Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டாதேவி ...  சின்னசேலம் முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் சின்னசேலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

06 செப்
2025
10:09

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள, 14 கி.மீ., தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மஹா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்நிலையில், ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி திதி நாளை, (7-ம் தேதி) அதிகாலை, 1:46 மணி முதல், 8ம் தேதி, அதிகாலை 12:30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் வரும், 7ம் தேதி இரவு, 10:59 மணிக்கு தொடங்கி, 8ம் தேதி அதிகாலை, 1:26 வரை சந்திரகிரகணம் உள்ள நிலையில், வழக்கமாக கோவில் நடை இரவு, 7:30 மணிக்கு சாத்துப்படுவது வழக்கம். அதன்படி கோவில் நடை சாத்தப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுவதால், சந்திர கிரகணத்தால் பக்தர்கள் தரிசனத்திற்கு பாதிப்பில்லை, சந்திர கிரகணம் முடிந்தவுடன், இரவு நேரங்களிலேயே கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar