Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ...  மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 17ம் நுாற்றாண்டு சந்திர கிரகண கல்வெட்டு கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் 17ம் நுாற்றாண்டு சந்திர கிரகண கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 செப்
2025
10:09

பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில், இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், சந்திர கிரகணத்தை குறிக்கும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நிறுவன இயக்குநர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி, பெரியநாயகி அம்மன் கோவிலின் திருச்சுற்றாலை ஈசான மூலையில், யாகசாலை கட்டடத்தின் சுவரில், கல்வெட்டு பொதிந்திருப்பது கண்டறியப்பட்டது. கல்வெட்டின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்து போயிருந்தன. அதில், நான்கு வரிகள், பார்வைக்கு தெரிகிறது. ஒரு சந்திர கிரகணத்தன்று கோவிலுக்கு, ஒருவர் ஒரு கொடை அளிக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த கல்வெட்டு, துண்டாக இருப்பதால், கொடை அளித்தவர் விபரத்தை கண்டறிய முடியவில்லை. மேலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்திலும் கிரகணங்களை முன்கூட்டியே கணிக்கும், வானியல் அறிவு பெற்ற தமிழ் அறிஞர்கள் வாழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. கல்வெட்டின் எழுத்தமைப்பு, கி.பி. 17ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருப்பதால், திருமலை நாயக்கரின் ஆட்சியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar