Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவில் தேருக்கு ‘ஷெட்’ ... கூடலூர்: ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை கூடலூர்: ஸ்ரீ சத்ய சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

பதிவு செய்த நாள்

10 செப்
2025
12:09

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி மரம், 5 பிரகாரங்கள் என சிறப்பை பெற்றுள்ளன.


விநாயகரின் இரண்டாம் படைவீடான ஆழத்து விநாயகர் சன்னதி, இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.


இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக உற்சவம், ஆரபூர திருக்கல்யாணம் வெகு விசமர்சையாக நடக்கும். கோவிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.


கடந்த 2002ம் ஆண்டு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபி ேஷகம் நடந்தது. பின்னர், 20 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2022ம் ஆண்டு, கோவில் கோபுரங்கள், சிதைகள் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கும்பாபி ேஷகம் நடந்தது.


இந்நிலையில், இந்த கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால், தற்போது கோபுரங்கள் முழுவதும் ஆல, அரசமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் கோபுரத்தின் மீது அதிகளவில் மண்டியுள்ளன.


இதனால், ஆயிரம் ஆண்டு பழமையான கோபுரங்கள், விரிசல் ஏற்பட்டு, சிதிலமடையும் அபாயம் உள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar