கோவை; கோவை, சாய்பாபா காலனி திருவாசகம் குழு சார்பில் திருவாசகம் பாராயணம், சிந்தாமணி நகர் சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்றது.இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு திருவாசகத்தை பாராயணம் செய்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.