Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரியில் சாரதா நவராத்திரி சத ... சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
11:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பல்லவர்மேடு வ.உ.சி., தெருவில் உள்ள மஹா தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் 13வது ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு 7:00 மணிக்கு தீப்பாஞ்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். அதன்படி, முதல் நாளான நேற்று, இரவு 7:00 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் தீப்பாஞ்சி அம்மன் அருள்பாலித்தார். இன்று முதல், ஆதி காமாட்சி, லட்சுமி தேவி, ராஜராஜேஸ்வரி, புன்னைநல்லுார் மாரியம்மன், மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, மலையனுார் அங்காளம்மன், அன்னபூரணி, சரஸ்வதி தேவி ஆகிய அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இதில், அக். 2ம் தேதி, காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், உற்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வருகிறார். தொடர்ந்து மகிசாசுரன் வதம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகி சங்கர் செய்துள்ளார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar