Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி.. மழை சோறு எடுத்து பெண்கள் ... தென்திருப்பதியில் பிரம்மோற்சவ தேரோட்டம்; பக்தர்கள் பரவசம் தென்திருப்பதியில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தீபாவளியன்று வைர கிரீடம், தங்கக் கவசம் சாற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தீபாவளியன்று வைர கிரீடம், தங்கக் கவசம் சாற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

30 செப்
2025
06:09

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐப்பசி மாத திருவிழாவில் அக்.20 தீபாவளியன்று அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.


அக். 22 முதல் 27 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. அக். 22 முதல் 25 வரை மாலை 6:00 மணிக்கு ஆடி வீதியில் அம்மன் எழுந்தருளி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்திய பின் கொலுச்சாவடி சேத்தியாவார். அக். 26 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வருவார். அக். 27 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும். கந்தசஷ்டி விழா அக். 22 முதல் 27 வரை கந்தசஷ்டி விழா நடைபெறும். அக். 28 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில், முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி, அவருக்கு வெள்ளிக் கவசம், பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெறும். நவ. 1 முதல் 5 வரை திரு பவித்ர உற்ஸவத்தை முன்னிட்டு சந்திரசேகரர் சுவாமி, சன்னதி 2ம் பிரகாரம் வலம்வந்து சேத்தியாவார். நவ. 5 உச்சிக்காலத்தில் சொக்கலிங்கப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி பூரம் நவ. 14 ஐப்பசி மாத பூரத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மீனாட்சி அம்மன் மூலவர் மற்றும் உற்ஸவரை ஏத்தி இறக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடக்கும். உச்சிக்காலத்தில் ஆலவட்டத்துடன் உற்ஸவர் அம்மன் சேத்திவந்து சேர்வார். ஏற்பாடுகளை கோயில் இணைகமிஷனர் சுரேஷ் செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar