Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லிஅம்மன் கோயில் முளைப்பாரி ... ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஞான வேள்வி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஞான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சகாய அன்னை தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
சகாய அன்னை தேர்த்திருவிழா

பதிவு செய்த நாள்

02 அக்
2025
12:10

மேட்டுப்பாளையம் அருகே உள்ள, இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் வெல்ஸ்புரத்தில், இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் பங்கு பாதிரியார் பிலிப் தலைமையில் நடந்தது.

நல்லாயன் குருமட விவிலிய பேராசிரியர் பாதிரியார் டேவிட் ஜான் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றி, வேண்டுதல் தேர் பவனியை துவக்கி வைத்து, கொடியேற்றி வைத்தார். நான்கு நாட்கள், மாலை 6:00 மணிக்கு ஆரோக்கியசாமி, ஞானப்பிரகாசம், பிச்சைமுத்து, லியோ ஆகிய பாதிரியார்கள், நவநாள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர்.

தேர்த் திருவிழா கூட்டு திருப்பலியை, பாதிரியார் பிலிப் தலைமையில், ஈரோடு சீமா சமூகப் பணி மைய இயக்குனர் பாதிரியார் ரொசாரியோ வினோத், நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அன்னையின் அலங்கார தேர், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் வரை சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.பாளையம் அருகே உள்ள, இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் வெல்ஸ்புரத்தில், இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் பங்கு பாதிரியார் பிலிப் தலைமையில் நடந்தது.

நல்லாயன் குருமட விவிலிய பேராசிரியர் பாதிரியார் டேவிட் ஜான் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றி, வேண்டுதல் தேர் பவனியை துவக்கி வைத்து, கொடியேற்றி வைத்தார். நான்கு நாட்கள், மாலை 6:00 மணிக்கு ஆரோக்கியசாமி, ஞானப்பிரகாசம், பிச்சைமுத்து, லியோ ஆகிய பாதிரியார்கள், நவநாள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர்.

தேர்த் திருவிழா கூட்டு திருப்பலியை, பாதிரியார் பிலிப் தலைமையில், ஈரோடு சீமா சமூகப் பணி மைய இயக்குனர் பாதிரியார் ரொசாரியோ வினோத், நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அன்னையின் அலங்கார தேர், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் வரை சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர். 

மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar