Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ... மின்னல் தாக்கியதில் அங்காள பரமேஸ்வரி கோவில் கோபுரம் சேதம் மின்னல் தாக்கியதில் அங்காள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டுமானப் பணியின் போது பழமையான சிலைகள் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கட்டுமானப் பணியின் போது பழமையான சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

06 அக்
2025
10:10

செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், புதிதாக துவக்கப்பட்ட ‘ஹெட் அண்டு கன்ட்ரோல்’ என்ற தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தனியார் நிறுவனம் சார்பில், இந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்ட போது, நடராஜர் சிலையும், தலை இல்லாத பெண் தெய்வத்தின் சிலை மற்றும் பீடமும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்த தகவலின்படி வந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், சிலைகளை எடுத்துச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், சுற்றியுள்ள கிராமங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar