Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவில் ... விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம் விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

06 அக்
2025
03:10

புவனகிரி; புவனகிரி வெள்ளியம்பலம் சுவாமிகள் மடத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. புவனகிரி வெள்ளியம்பலம் சுவாமிகள் மடத்தில் மீனாட்சி அம்மன் சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மீனாட்சி அம்மன் சமேத சோமசுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மூலவர் அம்மன் லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரத்தினசுப்ரமணியர் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.  

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar