Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி மீனாட்சி அம்மனுக்கு ... ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்
எழுத்தின் அளவு:
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்

பதிவு செய்த நாள்

06 அக்
2025
05:10

விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் நடந்தது. அதனையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்கல்பம், 10:00 மணிக்கு கைலாசநாதருக்கு 1,008 தாமரை பூக்களால் சிறப்பு ருத்ர ஹோமமும், 10:30 மணிக்கு ருத்ரா அபிஷேகம், ஜெபம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, சுவாமிக்கு மகா தீபாராதனை, 12:15 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.




 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar