Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைராயன்பட்டினம் பிரசன்ன ... செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் செல்லியம்மன் கோவிலில் வராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

13 அக்
2025
12:10

ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சியில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி பாலாஜி திருமண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு 11ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வரதராஜ பெருமாள் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று திருமண மண்டபத்திற்கு எழுதருளினார். அங்கு விழா மேடையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar