Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தியை தலைமையிடமாக கொண்டு ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » தகவல்கள்
ஒரு மாதத்தில் ஒரு கோடி பார்வைகள்: இன்ஸ்டா பக்கம் சாதனை
எழுத்தின் அளவு:
ஒரு மாதத்தில் ஒரு கோடி பார்வைகள்: இன்ஸ்டா பக்கம் சாதனை

பதிவு செய்த நாள்

21 அக்
2025
10:10

புட்டபர்த்தி: பகவான் சத்யசாய் போதனைகளை பரப்பும்  ஸ்ரீசத்யசாய் மீடியா சென்டரின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தை ஒரு மாதத்தில் 1 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

பகவான் சத்யசாய்பாபாவின் போதனைகளையும், அவரின் பெருமைகளையும் விளக்குவதற்காக ஸ்ரீசத்யசாய் மீடியா சென்டர் சார்பில் இன்ஸ்டாகிராம்  சமூக வலைதளத்தில் Srisathyasaiofficial  பெயரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது.  இந்த பக்கத்தில் சாய்பாபாவின் சொற்பொழிவுகள், அவரின் போதனைகள்,  பிரசாந்தி நிலையத்தில் நடக்கும் ஆன்மிக நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் செப்.,– அக்., 21 வரையிலான ஒரு மாத காலத்தில் இந்த பக்கத்தை ஒரு கோடி பேர் பார்வையிட்டு உள்ளதாக ஸ்ரீசத்யசாய் மீடியா சென்டர் அறிவித்துள்ளது. பகவானின் செய்திகள், தரிசனம் மற்றும் பிரசாந்தி நிலையத்தின் அழகான காட்சிகளை பகிர்ந்து இந்த தளம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 தகவல்கள் »
temple news
அமராவதி: ஆந்திராவில் ஸ்ரீ சத்யசாய், என்.டி.ஆர். , ஓய்.எஸ்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் புதிய ... மேலும்
 
temple news
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கவும், ஆந்திராவின் வறட்சி மாவட்டங்களில் விவசாயத்தை பெருக்கும் வகையில் ... மேலும்
 
temple news
இருபது ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் வறட்சியால் பாதித்த மாவட்டங் களில் உள்ள தொலைதூர கிராமங்களில், ... மேலும்
 
temple news
பகவான் சத்யசாய் பாபாவால், 1972, செப்.2ல் சத்யசாய் சென்ட்ரல் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar