Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கைசிக துவாதசி ... விளாச்சேரியில் தயாராகும் கார்த்திகை மெகா அகல் விளக்குகள் விளாச்சேரியில் தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 நவ
2025
11:11

இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக அக்.31ம் தேதி காலை 8:00 மணி முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன், மாலை 6:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. இதனைத் தொடர்ந்து 4நாட்கள் 6 கால யாக சாலை மற்றும் பல்வேறு பூஜைள் நடைபெற்று இன்று நவ.3ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம், ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை,அன்னதானம் நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள், இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar