Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய்பாபாவின் 100வது ஜெயந்தி விழா; ... எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?; எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் பகவான் எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?; ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
சத்ய சாய் பாபா வாழ்க்கை திரைப்பட இசை வெளியீடு
எழுத்தின் அளவு:
சத்ய சாய் பாபா வாழ்க்கை திரைப்பட இசை வெளியீடு

பதிவு செய்த நாள்

11 நவ
2025
10:11

சென்னை: புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அனந்தா திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, ராயப்பேட்டை, தி மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.


வரும் 23ம் தேதி வெளியாக உள்ள, இப்படம் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் பேசுகையில், ‘‘ அனந்தா , திரை படைப்பு என்பதைவிட, இறை படைப்பு எனலாம். ‘‘இதற்கு முன், இறை சார்ந்த பாடல்கள் நிறைய எழுதியுள்ளேன். ஆனால் முதல் முறையாக இறைவனுக்கே பாடல் எழுதிய அனுபவம் இந்த படத்தில் தான் கிடைத்தது,’’ என்றார். படம் குறித்து, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரத்னாகர்‌ பேசியதாவது: பாபாவிற்கு, சீனாவில் சாய் மந்திராலயம் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு, 10 – 12 அடி உயரத்தில் அவரது உருவப்படம் நிறுவப்பட்டுள்ளது. அது போல் தமிழக பக்தர்களால், உருவானது தான் அனந்தா திரைப்படம். சாய்பாபாவின் 100வது பிறந்த நாளன்று இப்படம் வெளியிடுவது கூடுதல் சிறப்பு. அனந்தா திரைப்படம் கமர்ஷியல் சார்ந்த விஷயமல்ல, இது ஒரு பக்தி சார்ந்த அனுபவம். ஒவ்வொரு சாய் பக்தருக்கும் இந்த படத்தைக் காணும்போது மனமுருகுவர். இவ்வாறு அவர் கூறினார். அனந்தா படம், யதார்த்தம், உணர்ச்சி, தெய்வீக ஆற்றல் உட்பட ஐந்து கதைகளை சேர்த்து ஒரே படமாக எடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்; தேவா இசை அமைத்துள்ளார்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar