Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் அய்யப்பன் கோவிலில் ... பாலக்காடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் துவக்கம் பாலக்காடு பகவதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை பவுர்ணமி; திருவண்ணாமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை பவுர்ணமி; திருவண்ணாமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 டிச
2025
05:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம், 24ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் சுவாமி திருவீதி உலாவும், 7ம் நாள் விழாவில், மஹாரத தேரோட்டமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று மாலை, ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டது. பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, 11 நாட்கள் வரை எரியும், இந்த ‘மஹா தீபம்’ பக்தர்களுக்கு, 40 கி.மீ., வரை தெரியும். ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டதை தொடர்ந்து, இரவு, தங்க ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று பவுர்ணமியொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, , வரிசை கூண்டில் ஆறு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar