Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடுதுறை குழந்தை வேலாயுதசுவாமி ... ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலோகநாதர் கோவிலில் அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பூலோகநாதர் கோவிலில் அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

08 டிச
2025
04:12

தஞ்சாவூர்,-   தஞ்சாவூர் அருகே, கீழகோவில்பத்து கிராமத்தில், உள்ள பூலோகநாதர் கோவில், ஒரு அடி உயரமுள்ள அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டம், கீழகோவில்பத்து கிராமத்தில், சுமார் நுாறு ஆண்டுகள் பழமையான பூலோநாயகி சமேத பூலோகநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோவில் வளாகத்தின் வெளிப்புற பிரகாரத்தில், தோட்டம் அமைக்க முயற்சியில், வாழைக்கன்று வைக்க, கோவில் பணியாளர்கள் நேற்று மூன்று அடியில் குழி தோண்டப்பட்டது.  அப்போது, குழியில் சிலை ஒன்று இருப்பதை கண்டறிந்து, எடுத்தனர். இது குறித்து பாபநாசம் தாசில்தார் பழனிவேலுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பழனிவேலுவிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. சிலையை ஆய்வு செய்ததில், சுமார் நுாறு ஆண்டுகள் பழமையான, ஒரு அடி உயரமுள்ள அம்மன் ஐம்பொன் சிலை என்பது கண்டறியப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar