Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி அருகே பழமை வாய்ந்த ... நடமாடும் தெய்வம் காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம் இன்று! நடமாடும் தெய்வம் காஞ்சி மஹாபெரியவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி செல்வ விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
புதுச்சேரி செல்வ விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

15 டிச
2025
05:12

புதுச்சேரி: திலாஸ்பேட்டை காந்தி நகர், செல்வ விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தியையொட்டி,  சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


இவ்விழாவையொட்டி, நேற்று மாலை விக்னேஸ்வரா பூஜை, கலசஸ்தாபனம், முதற்கால பூஜை, மூல மந்த்ர மாலா, மந்த்ரா ஹோமம், திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி, உபசாரங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து, இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, மகா அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகருக்கு தீபாராதனை நடந்தது.  இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம்  ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சமுதாய நலக்கூடத்தில், சமபந்தி நடந்தது. பின்னர், சாமி வீதியுலா நடந்தது.  விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar