அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2025 10:12
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.