Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக ... செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

19 டிச
2025
04:12

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.


திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களுக்குபின்பு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் ஆஞ்சநேயர், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் முடிந்து மூலவருக்கு வடமாலை சாத்துப்படியானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar