Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு ... திருப்பூர் அருகே காணப்படுவது நடு கல்லா? அய்யனார் சிற்பமா? திருப்பூர் அருகே காணப்படுவது நடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா

பதிவு செய்த நாள்

23 டிச
2025
10:12

ஹலசூரு: ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திரில், வரும் 30 ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.


வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு பெங்களூரு ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரியில், வரும் 30 ம் தேதி காலை 5:30 முதல் இரவு 10:30 மணி வரை ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு வைரமுடி அலங்காரம்; வைகுண்ட வாசலில் வைகுண்ட சீனிவாசர் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு ஏகாந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 6:00 மணி முதல் வைகுண்ட வாசல் தரிசனம், அர்ச்சனை, ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏகாதசி அன்று ஸ்ரீவேணுகோபால சுவாமியின் அருளை பெறுமாறு, கோவில் தலைவர் ஏகமூர்த்தி ராமானுஜ தாசர், பிரதான அர்ச்சகர் விஷ்ணு பட்டர் கேட்டு கொண்டுள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar