Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர ... ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு ஹோமம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி குமரவேல் பழநி பாத யாத்திரை குழுவினர் சார்பில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி குமரவேல் பழநி பாத யாத்திரை குழுவினர் சார்பில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
05:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி குமரவேல் பழநி பாத யாத்திரை அன்னதான குழுவினர், 15ம் ஆண்டு பாத யாத்திரையாக சென்றனர்.


பொள்ளாச்சி குமரன் நகரில், குமரவேல் பழநி பாதயாத்திரை அன்னதான குழு சார்பில், 15ம் ஆண்டாக பழநிக்கு பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1ம் தேதி  குமரன் நகரில் இருந்து, பக்தர்கள் பழநிக்கு யாத்திரையாக சென்றனர். கடந்த, 3ம் தேதி பழநி சென்ற பக்தர்கள், காவடிக்கு சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. காவடியாட்டம் நடத்தப்பட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.  தொடர்ந்து, நேற்றுமுன்தினம் குமரன் நகரில், அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், முருகப்பெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை குமரவேல் பழநி பாத யாத்திரை அன்னதான குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar