Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலிறகு அலங்காரத்தில் ... காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் தாயுமானவர் தபோவனத்தில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் தாயுமானவர் தபோவனத்தில் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
10:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள தாயுமானவர் தபோவனத்தில் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக தாயுமானவர் பாடல்கள், திருவாசகம், முற்றோதல் நடந்தது. நேற்று (பிப்.,10 ல் ) காலையில் மூலவர் தாயுமான சுவாமிக்கு 11 வகையான அபிஷேகம் ஸ்படிக லிங்கத்தின் வழியாக நடந்தது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் அமைந்துள்ள இடத்திற்குஅனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஜனை நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தலைமையில் பக்தி சொற்பொழிவு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சுவாமி ருத்ரானந்தா மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar