Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திலி முருகன் கோவிலில் சிறப்பு ... காளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மோற்சம்; பஞ்சமூர்த்திகள் வீதி உலா காளஹஸ்தியில் மகாசிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவனுடன் சில நேரம்; சேலத்தில் 90 வது சிவ ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
சிவனுடன் சில நேரம்; சேலத்தில் 90 வது சிவ ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
01:02

சேலம்; பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தில் 90 வது சிவ ஜெயந்தி விழா சேலத்தில் நடைபெறுகிறது.


1936ஆம் ஆண்டு தொடங்கியது இந்த ஆன்மீக பயணம் தொடர்ந்து, 90வது சிவ ஜெயந்தி விழாவை கொண்டாடுகிறது, சேலத்தில்  வரும்14.02.2026 முதல் 16.02.2026 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தியானம்  தமிழ்நாடு முழுவதும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு நிலைக்க, அனைத்து ஆன்மீக தியானிகளும் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து தியானம் செய்து வருகின்றனர், மொத்தம் 1008 மணி நேர தியானம் மேற்கொண்டுள்ளனர். இந்த மகத்தான ஆன்மீக முயற்சி, சமுதாயத்தில் நல்லெண்ணமும் நேர்மறை சக்தியும் பரவ வேண்டிய நோக்கத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவானது காலை: 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை: 4.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற உள்ளது இதில் அனைவரும் கலந்து கொண்டு சிவனின் அன்பும், அருளையும் பெறலாம்.


மேலும் தொடர்புக்கு;


சிவசக்தி பவன்,

முல்லைநகர் மெயின் ரோடு,

சீரடி  சாய்பாபா கோயில் எதிரில்,

முல்லைநகர், சேலம்-5.


போன் நெ. 0427-3551893, 8870208208.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar